வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டைப் முடக்க வலியுறுத்தி, அரசாங்கக் கட்சியின் பத்து தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராகபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மேலும், கொரோனா புள்ளி விவரங்களை பொருட்படுத்தாமல், வேண்டுமென்றே கொரோனா புள்ளிவிவரங்களை மறைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)