கணிசமான எண்ணிக்கையிலான மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதை தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை திங்கள் (16) முதல் நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)