இவ்வாரம் முதல் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்காக அனுமதியினை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகள் உயர்தர ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)