திறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான LLB தேர்வு தவிர்ந்த ஏனைய அனைத்து திட்டமிடப்பட்ட ஆன்லைன் கல்வி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடர்ந்தும் இடம்பெறும், LLB தேர்வு செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தள செயல்பாடுகளும் ஒத்திவைக்கப்படும்.
பதிவாளர்
(யாழ் நியூஸ்)