இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய நாட்களில் தன்னுடன் நெருக்கமாக பணியாற்றியவர்களை தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரசன்ன ரணவீர தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர். (யாழ் நியூஸ்)

அமைச்சர் பிரசன்ன ரணவீர |