அமைச்சரவை மாற்றம் அடுத்த வாரம் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பவித்ரா வன்னியாராச்சிக்கு பதிலாக ரமேஷ் பத்திரண சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி, வெளியுறவு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுகளிலும் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் வெளிநாட்டு விவகார அமைச்சினை பெறுவார் என்று அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. (யாழ் நியூஸ்)