நாட்டின் கொரோனா அபாயத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் முடக்கப்படும என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் தவிர்க்க முடியாமல் மிகவும் கடினமான இடத்திற்கு செல்லும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையில் பரவும் வைரஸ் திர்பானது மிக வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று டாக்டர் செனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதே நேரத்தில், கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், எதிர்காலத்தில் இன்னும் தீவிரமான வைரஸ் திரிபுகள் உருவாகுவது குறித்தும் அவர் மேலும் எச்சரித்தார்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முக்கிய பொறுப்பு தொற்றுநோயியல் பிரிவுக்கு உள்ளது என்றும், சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரலின் மேற்பார்வையில் ஆறு குழுக்களை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)