மாவனெல்ல புத்தர் சிலை உடைக்கப்பட்டமை குறித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மொஹமட் ராஷிக் மொஹமட் தஷ்லினுக்கு 25 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒய்வூ பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவினால் இந்த சன்மானம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தர் சிலை உடைக்கப்பட்டமை குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியமைக்காக, இனவாதிகள் மொஹமட் ராஷிக் மொஹமட் தஷ்லின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மொஹமட் ராஷிக் மொஹமட் தஷ்லின், அங்கவீனராகிய நிலையிலேயே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த சன்மானத் தொகையை வழங்கியுள்ளார்.