ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கான அரசின் ரூ. 2,000 உதவித்தொகை இன்று (23) முதல் வழங்கப்படுகிறது.
அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய கொடுப்பனவை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்த வருமானம் கொண்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மட்டுமே அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகையினை பெறமுடியும்.
அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள், சமுர்த்தி பயனாளிகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான அரசு மாதாந்திர கொடுப்பனவுகள் பெறுவிஒர் இதற்கு தகுதியற்றவர்கள் என்று பொருளாதார மறுவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு குறித்த ஜனாதிபதி பணிக்குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்து. (யாழ் நியூஸ்)