கொரோனா பரவலை கண்டுகொள்ளாது எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 15 ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தேசபக்தி ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் மூன்று அதிபர்களும், மற்றையவர்கள் ஆசிரியர்களும் என்று கட்சியின் தலைவர் சுதத் ஹேவபதிரன கூறினார்.
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு இணங்காததால் இவர்கள் தொற்றுக்கு இலக்கானதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

தேசபக்தி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சுதத் ஹேவபதிரன |