மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஒதுக்கப்பட்ட இடம் பூர்த்தியடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 300 உடல்களை மாத்திரமே அந்த இடத்தில் அடக்கம் என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் அன்வர் ஹம்தானி கூறினார்.
இதன் விளைவாக, அம்பாறை மாவட்டத்தில் மற்றொரு இடம் கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய தளம் மூன்று ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளதோடு சுமார் 2,400 உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
ஒட்டமாவடி கல்லறையில் இதுவரை 1470 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவு,, அவற்றில் 1383 முஸ்லிம்கள் எனவும் மற்றவை பிற மதத்தினர் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)