நாட்டை மூடுவதற்கான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (12) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட நெடுநாள் நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய பிசிஆர் சோதனைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றினால் இறக்கும் பெரும்பான்மையானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், இந்த நடவடிக்கைகள் மூலம் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும் என தெரிவித்தார். (யாழ் நியூஸ்)