நாடு முழுவதும் பரவும் டெல்டா திரிபு உடலில் வேகமாகப் பெருகும் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் உடலினுள் நுழைந்து பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.
டெல்டா வகை காற்றில் பரவும் தன்மை உடையதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, மூடப்பட்ட இடங்களில் எப்போதும் இரண்டு முகமூடிகளை அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், இரு அளவைகளையும் பெற்றுக்கொண்ட 23 நபர்கள் கடந்த இரண்டு வாரங்களில் இறந்துவிட்டதாகவும், அவர்கள் தொற்றா நெடு நாள் நோய்களில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)