மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக ஒருகொடவத்த எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே நீண்ட வரிசையில் மக்கள் இருப்பதை காணக்கூடியதாய் உள்ளது.
எரிவாயு போன்று மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய வந்ததே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் தெமட்டகொடை, ஒருகொடவத்த மற்றும் மருதானை சேர்ந்த பலர் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய வந்துள்ளனர். (யாழ் நியூஸ்)