ஷாப்பிங் மால்களுக்காக இன்று பிற்பகல் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அதிகாரிகள் திருத்தியுள்ளனர்.
முன்னர் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் ஷாப்பிங் மால்கள் மூடப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் ஷாப்பிங் மால்கள் திறக்கப்படலாம், அதே நேரத்தில் வாடிக்கையாளர் திறனில் 25% மட்டுமே இடமளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)