இலங்கையில் அமெரிக்க டொலரின் அதிகபட்ச உத்தியோகபூர்வ விற்பனை விகிதம் இன்று (31) பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விலை ரூ. 204.89 என இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட தினசரி அந்நிய செலாவணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
ரூபாய் மதிப்பு குறைவதற்கு வங்கி அனுமதித்துள்ளதோடு, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விலை ரூ.204.90 ஆகவும் முந்தைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை ரூ.202.90.ல் ஆகவும் காணப்பட்டது. (யாழ் நியூஸ்)