விரைவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அந்த மாற்றம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டிருந்தது.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் கீழ் ஒரு சில அமைச்சர் பதவிகள் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பரபரப்பாக பேசப்பட்ட சுகாதார அமைச்சர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜனாதிபதி செயலககத்தை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.