File Photo |
கொரோனா தொற்றுக்கு இலக்கான ஊழுயர்கள் பலர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக குறித்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயனா மற்றும் வடக்கு களுத்துறை ஆகிய புகையிரத நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.(யாழ் நியூஸ்)