நேற்று பதிவான கொரோனா இறப்புகளின் அடிப்படையில், இலங்கை கொரோனா இறப்புகளில் உலகில் 14 வது இடத்தில் உள்ளது.
ஆசிய பிராந்திய நாடுகளை ஒப்பிடுகையில் இலங்கை 10 வது இடத்திலும் உள்ளது.
உலகெங்கிலும் உள்ள கொரோனா தரவுகளை சேகரிக்கும் வேர்ல்டோமீட்டர்ஸ் இணையதளம் இந்த தகவலை உறுதி செய்கிறது. (யாழ் நியூஸ்)