இலங்கையில் சுமார் 20% கொரானா மரணங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதோ நிகழ்கின்றதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிக்கின்றது.
தற்போது இலங்கையில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் ஒன்பது கொரோனா மரணங்கள் நிகழ்வதாக சங்கத்தின் தலைவர் பத்ம குணரத்ன தெரிவிக்கின்றார்.
கொழும்பு பகுதியில் டெல்டா திரிபுடைய வைரஸே அதிகளவில் பரவுவதாகவும், தொற்றுக்கு இலக்காகி இறக்கும் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)