கொரோனா தாக்கத்தின் தீவிரத்தால் நாடு மீண்டும் மீண்டும் முடக்கப்பட்டால் அரச துறையினரின் மாதாந்த சம்பளத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், இதுவே ஆளும் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடாகும்.
இவ்வாறு போக்கவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போக்கவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.