கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை அரசு சுகாதாரத் துறையின் பரிந்துரைகளுடன் ஊரடங்கு உத்தரவு விதித்த போதிலும், நுவரெலியா மாவட்டத்தில் பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா, ஹட்டன் மற்றும் நோர்வூட் ஆகிய நகரங்களில் சில வர்த்தகர்கள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்வதாகவும், எண்ணிக்கையிலான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது..
அந்த நகரங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை சரியாக அமல்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)