எதிர்வரும் இரண்டு வாரங்களில 18 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் தடுப்பூசி செலுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றத.
அடுத்த கட்டமாக 18 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கா கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில் அரசாங்கம் தற்போது கலந்துரையாடு வருவதாக கடந்த வாரம் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தார்.
அதன்படி, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)