முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் உள்ள தனது வீட்டில் பணிபுரிந்தபோது இறந்த 16 வயதுடைய பணிப்பெண் ஜூட் குமார் இஷாலினி மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் 16 வயது சிறுமி இறந்தது தொடர்பாக இதுவரை மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் முன்னாள் அமைச்சரின் மனைவி, மாமனார் மற்றும் ஒரு புரோக்கரான பொன்னையா பண்டாரம் என்ற சங்கர் என்பவர் வீட்டு வேலைக்காக சிறுமியை கடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேக நபர்கள் செப்டம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(யாழ் நியூஸ்)