இலங்கையில் உள்ள குழந்தைகள் பருவநிலை மாற்றத்தால் 'நடுத்தர உயர்' அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.
இலங்கை, யுனிசெப் பட்டியலில் 61 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகள், இலங்கையை விட அதிக அபாயத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.