கண்டியில் பிரபல விகாரையொன்றின் தலைமை தேரர் ஒருவருக்கு சொந்தமான சொகுசு பிராடோ ஜீப்பில் இருந்து பல மதுபான போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மெனிக்ஹின்ன பிரதேச பொலிஸ் அதிகாரிகளே வாகனத்தில் இருந்த 25 மதுபான போத்தல்களுடன், வாகனத்தில் இருந்த ஒருவரும் கைது செய்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், குறித்த வாகனத்தின் சாரதி என்றும், அதே பகுதியில் வசிப்பவர் எனவும் தெரிய் வந்துள்ளது.
மதுபான போத்தல்கள் மற்றும் வாகனம் ஆகியவை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மெனிக்ஹின்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)