புத்தளம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி புத்தளம் நகரில் இன்று (09) புதுமையான போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இலங்கையில் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, அட்டைகள் ஏந்திய பொம்மைகளை பயன்படுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அட்டைகள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)