File Photo |
நாட்டில் கொரோனா தொற்றுநோய் நிலைமை தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையிலான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாள் வஜிர அபேவர்தன, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாயு தக்க வைத்துக்கொள்வது மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)