கம்பஹாவின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்களின்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து கடந்த 24 மணி நேரத்திற்குள் 2270 கொரோனா தொற்றாளர்கள நேற்று (14) மாலை 4 மணியளவில் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலே குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் (329) தோம்பே MOH பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தரவுகளின்படி, அப்பகுதியில் உள்ள BOI சுதந்திர ஏற்றுமதி வலயத்தில் இருந 66 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் இருந்து 59 தொற்றாளர்களும் பியகம இலிருந்து 7 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

(யாழ் நியூஸ்)