குறித்த பெண் ஆசனத்தில் தூங்குவதில் சந்தேகம் அடைந்த நடத்துனர் பேருந்தை பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
60 முதல் 65 வயதிற்குட்பட்டதாகக் கருதப்படும் அந்தப் பெண் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)