தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் இருபது இலங்கையர்கள் அங்கேயே தங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
தலிபான் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் இலங்கையர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உள்ள 86 இலங்கையர்களில் 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் 20 பேர் இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் மற்றைய 20 நபர்கள் தலிபான் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)