தற்போதைய கொரோனா நிலைமை குறித்து எடுக்கப்படும் எதிர்கால நடவடிக்கை குறித்து கொரோனா கட்டுப்பாட்டு பணிக்குழு மீதான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (13) தலைமை தாங்குகிறார்.
ஜனாதிபதி செயலகத்தில் காலை 11 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பமாகியது.
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் வைரஸைக் கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுடன் நாட்டை மூடுமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர்.
அதன்படி, இந்த கலந்துரையாடலின் போது போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)