கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இலங்கை நேற்று 15 வது இடத்தில் உள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இலங்கை நேற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
Worldoneter இணையதளம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்று 156 கொரோனா இறப்புகள் அறிவிக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)