டெல்டா வைரஸின் மூன்று வெவ்வேறு திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகியவற்றின் மரபணு குறியீடுகளில் மாற்றம் அடைந்த டெல்டா வகைகள் நாட்டில் பரவி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமண தெரிவித்துள்ளார்.
டெல்டா வகை திரிபானது மற்ற வகைகளை விட 60-70% வேகமாக பரவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று (17) பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)