சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பிலான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இதுவரை சாதாரண தர பரீட்சைகளில் செய்முறைப் பரீட்சைகள் இடம்பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இன்னும் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்தினால் அது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சை கால அட்டவணையை பாதிக்கும் என்ற காரணத்தினால் செய்முறை பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து மற்றைய பெறுபேறுகளை வெளியிட கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
செய்முறைப் பரீட்சையை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்கள் சங்கீதம், நடனம், சித்திரம் போன்ற பாடப் பிரிவுகளை தெரிவு செய்தவர்கள் ஆக மட்டும் இருப்பதால்ம, மற்றைய மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்னும் சில தினங்களில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.