கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இன்று நள்ளிரவு முதல் இரு வாரகாலத்திற்கு மாகாணங்களுக்கு இடையிலான பயணம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
சுகாதாரம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விவசாய சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் முதலீட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆடை தொழிற்சாலைகளில் தொழில் புரிபவர்களுக்க மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் வெளியே வசிக்கும் ஊழியர்களை தேவைக்கு ஏற்ப அழைக்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு விடுக்க அதிகாரம் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)