எதிர்வரும் திங்கள் (23) முதல் அனைத்து பேக்கரி பொருட்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் அடிபப்டையில் பாண் ஒன்றின் விலை ரூ. 5 இனாலும், கேக் ஒன்றின் விலை கிலோவொன்றுக்கு ரூ. 100 இனாலும், ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 இனாலும் அதிகரிக்கப்பவுள்ளது. (யாழ் நியூஸ்)