மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது தப்பிய கொரோனா தொற்றாளர் ஒருவரின உடல் புகையிரத பாதை அருகே கண்டெடுக்கப்பட்டதாக ஹிக்கடுவ சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
குறித்த தொற்றாளர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (17) மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர் சடலம் மாதம்பே பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கண்டெடுக்கப்பட்டது.
52 வயதுடையவரின் உடல் பலபிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. (யாழ் நியூஸ்)