தற்போதைய கொரோனா விரிவாக்கம் காரணமாக நாட்டை குறைந்தது ஒரு வாரத்திற்கு மூடுமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.