ஒட்டுமொத்த இறப்பு மற்றும் தொற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை இந்தியாவிற்கு அருகில் வந்துள்ளது.
Worldometer வலைத்தளத்தின் அடிப்படையில், இலங்கையில் ஒரு மில்லியனுக்கு 15612 தொற்றாளர்களும், இந்தியாவில் 22963 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் இறப்பு விகிதம் ஒரு மில்லியனுக்கு 308 ஆகவும், இலங்கையில் 248 ஆகவும் காணப்படுகின்றது.
இந்தோனேசியாவில் நோய்த்தொற்று விகிதம் ஒரு மில்லியனுக்கு 13439 ஆகும். (யாழ் நியூஸ்)