கற்றாழை (Aloe Vera) சாகுபடிக்கு அனுராதபுரம் மாவட்டத்தில் 102,000 ஏக்கர் நிலம் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
30 வருட நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியர் நிறுவனத்திடம் நிலங்களை ஒப்படைக்க நிதி அமைச்சரும் நிலத்துறை அமைச்சரும் செய்த முன்மொழிவு கூட்டாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)