நம்பகமான ஆதாரங்களின்படி, வெளிநாட்டு அமைப்பொன்றானது அரசுக்கு சங்கடத்தை ஏற்படும் வகையில் செயற்பட என்ஜிஓக்கள் மூலம் சுமார் 850 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
குறித்த ஆதாரங்களின்படி, நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிரபலமான தேரர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கே இவ்வாறு பணம் கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அமைப்பில் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் இப்பணத்தொகை கொடுக்கப்பட்டது.
இந்த தொகையில், சம்பந்தப்பட்ட ஊடக குழுவுக்கு ரூ. 500 மில்லியனும், பிரபல தேரருக்கு ரூ. 50 மில்லியனும், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 300 மில்லியனும் விநியோகிக்கப்பட்டுள்ளது. (திவயின)