நாட்டில் 60 மருத்துவ மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி வர்த்தமானி எண் 2123/35 ல் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் மருந்துகள் (விலைகளின் மீது) விதிமுறைகளையே அரசாங்கம் திருத்தியுள்ளது.
மருத்துவ மருந்துகளில் “ஆஸ்பிரின், பரசிட்டமால், அமோக்ஸிசிலின்+கிளாவுலனிக் அமிலம், அஸித்திரோமைசின், டொக்சிசைக்லின், லொசார்டன் பொட்டாசியம், அடோர்வாஸ்டடின், மெட்ஃபோர்மின், இப்யூபுரூஃபன், டோம்பெரிடோன், இன்சுலின் கரையக்கூடியவை போன்றவை அடங்கும்.
மருத்துவ மருந்துகளின் முழு பட்டியல் பின்வருமாறு: மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிய இங்கே க்லிக் செய்யவும்

(யாழ் நியூஸ்)