நேற்றைய தினம் (13) 3152 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் அதிக எண்ணிக்கயிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 640 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
நேற்று பதிவான தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு.