நேற்றைய தினம் 3,039 கொரோனா தொற்றாளர்கள நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 46 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களாவார்கள்.
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், கம்பஹா மாவட்டத்திலிருந்தே அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகினர், அந்த எண்ணிக்கை 591 ஆகும்.
அதன்படி, நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பதிவான பகுதிகள் பின்வருமாறு. (யாழ் நியூஸ்)