இடமாற்று ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களில் மேலும் 100 மில்லியன் டொலர்களை பங்களாதேஷ் வழங்கியுள்ளதுடன், பெறப்பட்ட தொகை 150 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
பங்களாதேஷ் இலிருந்து குறித்த நிதி ஆகஸ்ட் 3 ஆம் திகதி நாணய மாற்றி ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷ் வங்கி (பிபி) மற்றும் இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) ஆகியவற்றின் கையொப்பங்களுடன் வழங்கப்பட்டது. (யாழ் நியூஸ்)