இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி தினசரி இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே காணப்படுவதோடு, இதில் வயது வேறுபாடு இன்றி மரணிப்பவர்களும் அடக்கம்.
இந்த நிலையில் கொழும்பு நாவல பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை இந்த கொடூர கொரோனா வைரஸ் காவு கொண்டுள்ளது. இதனால் அந்த சிறுமியின் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. (யாழ் நியூஸ்)