நாட்டில் நேற்றைய தினம் (09) 2,922 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதிக் 18 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் ஆவார்கள். மேலும் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். கொழும்பு மாவட்டத்தில் நேற்று 511 தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.
நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)
நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)