காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் பல குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல்களின் பேரில் சந்தேக நபர்கள் குழு சென்ற வாகனத்தை துரத்தும்போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். (யாழ் நியூஸ்)