இலங்கை பாராளுமன்ற சுற்று வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியியன்னர் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை இந்த போராட்டம் முன்னனெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியதோடு, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலவை வெளியேற்றுவோம், நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்." எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டள்ளது.
மேலும் தன்னிச்சையாக அதிகரித்த எண்ணெய் விலையை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏகமனதாக கோரியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.